உச்சிப்பிளவை
uchippilavai
உச்சந்தலையில் வரும் பிளவை நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உச்சந்தலையிலுண்டாகும் ஓர்புண். (மூ. அ.) Ulcerous scab or sore on the crown of the head;
Tamil Lexicon
, ''s.'' An ulcerous scab or sore on the crown of the head, உச்சந்தலையிலுண்டாகுமோர்புண்.
Miron Winslow
ucci-p-piḷavai
n. id.+.
Ulcerous scab or sore on the crown of the head;
உச்சந்தலையிலுண்டாகும் ஓர்புண். (மூ. அ.)
DSAL