உச்சிட்டம்
uchittam
எச்சில் , சேடம் ; மீதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேடம். உச்சிட்டம்மென் றுலகினை யுண்கிலார் (கந்தபு. வீரபத். 41). 2. That which is left, refuse, remains; எச்சில். (பிங்.) 1. Leavings of food remaining in a plate out of which one had eaten, regarded as being unclean and unfit for use by another;
Tamil Lexicon
[ucciṭṭam ] --உச்சிஷ்டம், ''s.'' Re fuse of food, regarded as impure, எச்சில். Wils. p. 138.
Miron Winslow
ucciṭṭam
n. uc-chiṣṭa.
1. Leavings of food remaining in a plate out of which one had eaten, regarded as being unclean and unfit for use by another;
எச்சில். (பிங்.)
2. That which is left, refuse, remains;
சேடம். உச்சிட்டம்மென் றுலகினை யுண்கிலார் (கந்தபு. வீரபத். 41).
DSAL