ஈறிலான்
eerilaan
கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுள். (கந்தபு. திருக்கல். 22.) God, He who has no end;
Tamil Lexicon
--ஈறிலி, ''s.'' The Deity, he who has no end, கடவுள். ''(p.)''
Miron Winslow
īṟilāṉ
n. id.+ இல்லான்.
God, He who has no end;
கடவுள். (கந்தபு. திருக்கல். 22.)
DSAL