Tamil Dictionary 🔍

ஈர்க்கில்

eerkkil


காண்க : ஈர்க்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்பினிறகு. (சூடா.) 1. Feather of an arrow; ஓலைநரம்பு. Loc. 2. Rib of a palm leaf;

Tamil Lexicon


, [īrkkil] ''s.'' The feathers of an arrow, அம்பினிறகு. (சது.)

Miron Winslow


īrkkil
n. cf. ஈர்க்கு. [M. īrkkil.]
1. Feather of an arrow;
அம்பினிறகு. (சூடா.)

2. Rib of a palm leaf;
ஓலைநரம்பு. Loc.

DSAL


ஈர்க்கில் - ஒப்புமை - Similar