Tamil Dictionary 🔍

இவ்விரண்டு

ivvirandu


இந்த இரண்டு ; தனித்தனி இரண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனித்தனி இரண்டு. ஆளுக்கு இவ்விரண்டு கொடுத்தான். Two each;

Tamil Lexicon


s. see under இரண்டு.

J.P. Fabricius Dictionary


இரண்டிரண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


iv-v-iraṇṭu
n. இரண்டு+.
Two each;
தனித்தனி இரண்டு. ஆளுக்கு இவ்விரண்டு கொடுத்தான்.

DSAL


இவ்விரண்டு - ஒப்புமை - Similar