இழிகண்
ilikan
எப்பொழுதும் பீளைநீர் ஒழுகும் கண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பீளைநீரொழுகுங் கண். குழிந்த கண்ண னிழிகண்ணன் (சைவச. ஆசாரிய. 11). Blear eye secreting matter, blepharitis;
Tamil Lexicon
இழியற்கண்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Inflammation of the eyes causing the lids to droop, இழிந்தகண்.
Miron Winslow
iḻi-kaṇ
n. id.+.
Blear eye secreting matter, blepharitis;
பீளைநீரொழுகுங் கண். குழிந்த கண்ண னிழிகண்ணன் (சைவச. ஆசாரிய. 11).
DSAL