இளிச்சவாயன்
ilichavaayan
எப்போதும் பல்லைக் காட்டுவோன் ; எளிதில் ஏமாற்றபடுபவன் ; அப்பாவி ; நுட்ப புத்தியில்லாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலகுவில் ஏமாற்றப்படுபவன். 2. One who is easily misled; simpleton; எப்போதும் பல்லைக்காட்டுபவன். 1. One who is always showing his teeth; one who grins like a monkey;
Tamil Lexicon
iḷicca-vāyaṉ
n. id.+. Colloq.
1. One who is always showing his teeth; one who grins like a monkey;
எப்போதும் பல்லைக்காட்டுபவன்.
2. One who is easily misled; simpleton;
இலகுவில் ஏமாற்றப்படுபவன்.
DSAL