இளிச்சகண்ணி
ilichakanni
காமக் குறிப்போடு பிறரை நோக்கும் தன்மையுடையாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காமக்குறிப்போடு பிறரை நோக்குந் தன்மை யுடையவள். இளிச்சகண்ணிக்குப் புளிச்சகண்ணி தேவலை. Woman who habitually leers;
Tamil Lexicon
iḷicca-kaṇṇi
n. இளைச்சல்+.
Woman who habitually leers;
காமக்குறிப்போடு பிறரை நோக்குந் தன்மை யுடையவள். இளிச்சகண்ணிக்குப் புளிச்சகண்ணி தேவலை.
DSAL