Tamil Dictionary 🔍

இளஞ்சூல்

ilanjsool


பயிரின் இளங்கரு ; முதிராப் பிண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதிராக்கருப் பிண்டம். (W.) 2. Embryo; பயிரி னிளங்கரு. (பிங்.) 1. Young ears of corn which have not yet shot forth;

Tamil Lexicon


மீட்டை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Young ears of corn not yet shot forth, பயிரினிளங்கரு. 2. An embryo, முதிராப்பிண்டம்.

Miron Winslow


iḷanj-cūl
n. id.+.
1. Young ears of corn which have not yet shot forth;
பயிரி னிளங்கரு. (பிங்.)

2. Embryo;
முதிராக்கருப் பிண்டம். (W.)

DSAL


இளஞ்சூல் - ஒப்புமை - Similar