Tamil Dictionary 🔍

இலைப்பணி

ilaippani


இலை வடிவாகச் செய்யும் தொழில் அமைந்த அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலை வடிவாகச் செய்யுந் தொழிலமைந்த அணி. (பெருங். மகத. 5, 22.) Ornaments on which foliage art work is traced;

Tamil Lexicon


ilai-p-paṇi
n. id.
Ornaments on which foliage art work is traced;
இலை வடிவாகச் செய்யுந் தொழிலமைந்த அணி. (பெருங். மகத. 5, 22.)

DSAL


இலைப்பணி - ஒப்புமை - Similar