Tamil Dictionary 🔍

இலேவாதேவி

ilaevaathaevi


பண்டமாற்றல் ; கொடுக்கல் வாங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(Hind.) change, barter, money dealings, கொடுக்கல், வாங்கல். இலேவாதேவிக்காரன், a banker.

J.P. Fabricius Dictionary


இலேவாதேவி - ஒப்புமை - Similar