இலயதத்துவம்
ilayathathuvam
ஊழிக் காலத்துத் தன் தொழில்கள் எல்லாம் ஒடுங்கிக் காரண மாத்திரையாய் நிற்கும் இறைவன் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகாசங்கார காலத்துத் தன் காரியங்களெல்லா மொடுங்கிக் காரணமாத்திரையாய் நிற்கும் இறைவனிலை. (சி. சி. 6, 6, ஞானப்.) State of the Supreme Being during the makā-caṅkāram;
Tamil Lexicon
ilaya-tattuvam,
n. id.+. (šaiva.)
State of the Supreme Being during the makā-caṅkāram;
மகாசங்கார காலத்துத் தன் காரியங்களெல்லா மொடுங்கிக் காரணமாத்திரையாய் நிற்கும் இறைவனிலை. (சி. சி. 6, 6, ஞானப்.)
DSAL