இலக்கணச்சிதைவு
ilakkanachithaivu
இலக்கண நூலிலே விதித்த விதிகளுக்கு விலக்காகச் சிதைந்து வழங்கும் சொல் ; தவறாய் வழங்கும் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழுவாய் வழங்குஞ்சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The change of a word from its original form, includ ing syncope, elision, augmentation, &c., grammatical anomaly, இலக்கணவழு.
Miron Winslow