இறையிலி
iraiyili
வரி நீக்கப்பட்ட நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரி நீக்கப் பட்ட நிலம். அறத்திற்குவிட்ட இறையிலி நிலங்களும் (சீவக. 76, உரை). 2. [M. iṟayali.] Land that is tax-free;
Tamil Lexicon
இறைகொடுக்காதவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' He who is exempt from taxes; [''ex'' இறை, tribute; இல், not; இ, affix.] இந்தநிலமிறையிலி. This field is not tax ed.
Miron Winslow
iṟai-yili
n. இறை2 + இல்
2. [M. iṟayali.] Land that is tax-free;
வரி நீக்கப் பட்ட நிலம். அறத்திற்குவிட்ட இறையிலி நிலங்களும் (சீவக. 76, உரை).
DSAL