இறையாயிரங்கொண்டான்
iraiyaayirangkontaan
ஒரு விரல் இறைக்கு ஆயிரங் கல நெற்கொள்ளும் களஞ்சியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர்விரலிறைக்கு ஆயிரங்கலநெற் கொள்ளுங் களஞ்சியம். (கோயிலொ. 63.) Large granary as in Srīraṅgam temple and in the Ramnad palace, in which paddy spread over the floor to the thickness of one iṟai or an inch would amount to 1,000 kalam;
Tamil Lexicon
iṟai-y-āyi-raṅ-koṇṭāṉ
n. இறை2+.
Large granary as in Srīraṅgam temple and in the Ramnad palace, in which paddy spread over the floor to the thickness of one iṟai or an inch would amount to 1,000 kalam;
ஓர்விரலிறைக்கு ஆயிரங்கலநெற் கொள்ளுங் களஞ்சியம். (கோயிலொ. 63.)
DSAL