இறைகூடை
iraikootai
நீரிறைக்குங் கூடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரிறைக்கும் கூடை. (திவா.) Water-basket made of palmyra leaves for baling out water for irrigation purposes;
Tamil Lexicon
, ''s.'' A large basket for irrigation, நீரிறைக்குங்கூடை.
Miron Winslow
iṟai-kūṭai
n. இறை5-+.
Water-basket made of palmyra leaves for baling out water for irrigation purposes;
நீரிறைக்கும் கூடை. (திவா.)
DSAL