Tamil Dictionary 🔍

இறுவதஞ்சாமை

iruvathanjaamai


இழிப்புக்கு அஞ்சாதிருத்தல் ; வணிகர் குணங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வணிகர் குணங்களுள் ஒன்று. (பிங்.) Indifference to losses, a desirable virtue in merchants;

Tamil Lexicon


, ''neg. v. noun.'' Fearlessness of loss--one of the eight qualities of a merchant, வணிகரெண்குணத் திலொன்று.

Miron Winslow


iṟuvatanjcāmai
n. id.+.
Indifference to losses, a desirable virtue in merchants;
வணிகர் குணங்களுள் ஒன்று. (பிங்.)

DSAL


இறுவதஞ்சாமை - ஒப்புமை - Similar