Tamil Dictionary 🔍

இறங்குமுகம்

irangkumukam


தணியும் நிலைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தணியும் நிலை. என்றுன்பமனைத்தும் . . . ஏறுமுகங் கொண்டதல்லா லிறங்குமுக மிலையால் (அருட்பா, 5, தனித்திருத். 12). Declination, ebb in affairs;

Tamil Lexicon


iṟaṅku-mukam
n. id.+.
Declination, ebb in affairs;
தணியும் நிலை. என்றுன்பமனைத்தும் . . . ஏறுமுகங் கொண்டதல்லா லிறங்குமுக மிலையால் (அருட்பா, 5, தனித்திருத். 12).

DSAL


இறங்குமுகம் - ஒப்புமை - Similar