Tamil Dictionary 🔍

இரேகாம்சம்

iraekaamsam


பூமியைத் தென்வடலாக 360 சமபங்குகளாய்ப் பிரிக்கப்பட்டவற்றுள் ஒரு பாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமியை வடக்குத் தெற்காக 360 சமபங்குகளாய்ப் பிரிக்கப்பட்டவற்றுள் ஒரு பாகம். Terrestrial longitude;

Tamil Lexicon


irēkāmcam,
n. rēkhā+. (Astron.)
Terrestrial longitude;
பூமியை வடக்குத் தெற்காக 360 சமபங்குகளாய்ப் பிரிக்கப்பட்டவற்றுள் ஒரு பாகம்.

DSAL


இரேகாம்சம் - ஒப்புமை - Similar