இருவல்நொருவல்
iruvalnoruval
இடிந்தும் இடியாதது ; நன்றாக மெல்லப்படாத உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடிந்துமிடியாதுமுள்ள அரிசி முதலியன. (J.) 1.Rice imperfectly pounded, rice-grit, grit; நன்றாகமெல்லப்படாத உணவு. (J.) 2. Food not well masticated;
Tamil Lexicon
[iruvlnoruvl ] --இருவல்நொ றுவல், ''s. [prov.]'' Finecess of broken rice, rice-grit, grit in general, food not well masticated, இடிந்துமிடியாதது.
Miron Winslow
iruval-noruval
n. இறு1-+ நொறுங்கு-.
1.Rice imperfectly pounded, rice-grit, grit;
இடிந்துமிடியாதுமுள்ள அரிசி முதலியன. (J.)
2. Food not well masticated;
நன்றாகமெல்லப்படாத உணவு. (J.)
DSAL