Tamil Dictionary 🔍

இருப்புநெஞ்சு

iruppunenju


இரக்கமில்லாத நெஞ்சு , வன்மனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வன்மனம். வன்னெஞ்சோ விரங்காத மரநெஞ்சோ விருப்பு நெஞ்சோ (தாயு. ஆசையெனு. 4). Cruel, unfeeling heart, heart steeled against all tender feelings;

Tamil Lexicon


இரக்கமில்லாத நெஞ்சு கல்நெஞ்சு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A cruel, mer ciless heart, an unfeeling heart, a heart steeled against all impression.

Miron Winslow


iruppu-nenjcu
n. id.+.
Cruel, unfeeling heart, heart steeled against all tender feelings;
வன்மனம். வன்னெஞ்சோ விரங்காத மரநெஞ்சோ விருப்பு நெஞ்சோ (தாயு. ஆசையெனு. 4).

DSAL


இருப்புநெஞ்சு - ஒப்புமை - Similar