இருப்புக்கோல்
iruppukkoal
நாராசம் ; அறுவை மருத்துவனின் கருவியுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ராராசம். Iron staff, rod, ramrod; இரணவைத்தியன் சலாகை. 2. Surgeon's probe;
Tamil Lexicon
, ''s.'' An iron rod or staff.
Miron Winslow
iruppu-k-kōl
n. இரும்பு+.
Iron staff, rod, ramrod;
ராராசம்.
2. Surgeon's probe;
இரணவைத்தியன் சலாகை.
DSAL