இருப்புக்கம்பை
iruppukkampai
வண்டி ஓட்டுபவனுக்கு வண்டியின்முன் அமைக்கப்பட்ட இருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்டி ஓட்டுபவனுக்குமுன் வண்டியில் அமைக்கப்பட்ட ஆசனம். Colloq. Driver's seat, at the front of the cart;
Tamil Lexicon
iruppu-k-kampai,
n. இரு-+.
Driver's seat, at the front of the cart;
வண்டி ஓட்டுபவனுக்குமுன் வண்டியில் அமைக்கப்பட்ட ஆசனம். Colloq.
DSAL