Tamil Dictionary 🔍

இராவுத்தராயன்

iraavutharaayan


குதிரைச் சேவகரின் தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரைச்சேவகரின் தலைவன். (திருவாலவா. 28, 83.) Leader of horsemen;

Tamil Lexicon


irāvutta-rāyaṉ,
n. இராவுத்தன்+.
Leader of horsemen;
குதிரைச்சேவகரின் தலைவன். (திருவாலவா. 28, 83.)

DSAL


இராவுத்தராயன் - ஒப்புமை - Similar