இராமலிங்கம்
iraamalingkam
இராமனால் வழிபடப்பட்ட இராமேச்சரத்துச் சிவபிரான் ; ஆறு படி கொண்ட மரக்கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராமேச்சுரத்துச் சிவபிரான். 1.šiva-liṅga in Ramešwaram, which is reputed to have been installed by šrī Rāma; ஆறுபடி கொண்ட மரக்கால். Rd. 2. Name of a marakkāl of six measures;
Tamil Lexicon
irāma-liṅkam
n. id.+.
1.šiva-liṅga in Ramešwaram, which is reputed to have been installed by šrī Rāma;
இராமேச்சுரத்துச் சிவபிரான்.
2. Name of a marakkāl of six measures;
ஆறுபடி கொண்ட மரக்கால். Rd.
DSAL