Tamil Dictionary 🔍

இராப்பூ

iraappoo


இரவில் மலரும் மலர்கள் ; ஆம்பல் முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆம்பல் முதலியன. (சிலப். 2, 14, உரை.) Flowers that blossom at night-fall, like the water-lily;

Tamil Lexicon


irā-p-pū
n. id.+.
Flowers that blossom at night-fall, like the water-lily;
ஆம்பல் முதலியன. (சிலப். 2, 14, உரை.)

DSAL


இராப்பூ - ஒப்புமை - Similar