Tamil Dictionary 🔍

இராசிபுடம்

iraasipudam


இராசிகளில் கோள் நிற்கும் நிலையைச் சரிவரப் பார்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராசிகளில் கிரகம்நிற்கும்நிலையைச் சரிவரப் பார்க்கை. Clear calculation of the situation of the planets in zodiacal signs;

Tamil Lexicon


இராசிகளிற் கிரக நிற்குநிலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [in astrology.]'' The situation of the planets in the signs, இராசிகளிற்கிரகநிற்குநிலை.

Miron Winslow


irāci-puṭam
n. rāši+sphuṭa. (Astrol.)
Clear calculation of the situation of the planets in zodiacal signs;
இராசிகளில் கிரகம்நிற்கும்நிலையைச் சரிவரப் பார்க்கை.

DSAL


இராசிபுடம் - ஒப்புமை - Similar