இராசிக்கணக்கு
iraasikkanakku
அசல்தொகை , காலம் ஆகியவற்றை இராசிமுறையில் பெருக்கியும் வகுத்தும் கணக்கிடும் கணக்குவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூட்டு வியாபாரத்தில் தனித்தனிக் கூட்டாளிக்கு லாபநஷ்டம் கணக்கிடும் முறைகளுள் ஒன்று. A special method of calculating the share of profits or losses of each individual in a joint partnership account;
Tamil Lexicon
irāci-k-kaṇakku
n. rāši+. (Arith.)
A special method of calculating the share of profits or losses of each individual in a joint partnership account;
கூட்டு வியாபாரத்தில் தனித்தனிக் கூட்டாளிக்கு லாபநஷ்டம் கணக்கிடும் முறைகளுள் ஒன்று.
DSAL