Tamil Dictionary 🔍

இராசாக்கினை

iraasaakkinai


அரசன் ஆணை ; அரசதண்டனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசனாணை. 1. King's edict, royal decree; அரசதண்டனை. 2. Penalty of law;

Tamil Lexicon


இராசகட்டளை, இராசதண்டனை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The government, command, justice of a king, அரசனாணை. Wils. p. 72. RAJAGNA. 2. Penalty of law, இராசதண்டம்.

Miron Winslow


irācākkiṉai
n. rājan+ājnjā.
1. King's edict, royal decree;
அரசனாணை.

2. Penalty of law;
அரசதண்டனை.

DSAL


இராசாக்கினை - ஒப்புமை - Similar