Tamil Dictionary 🔍

இராசபத்திரம்

iraasapathiram


அரசனுடைய ஆணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசனுடைய உத்தரவு. (W.) Royal edict;

Tamil Lexicon


இராசகட்டளை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A royal edict, இராசகட்டளை. 2. The title of a royal grant, இராசாவினதிகாரபத்திரிகை.

Miron Winslow


irāca-pattiram
n. rājan+.
Royal edict;
அரசனுடைய உத்தரவு. (W.)

DSAL


இராசபத்திரம் - ஒப்புமை - Similar