Tamil Dictionary 🔍

இராசகுஞ்சரம்

iraasakunjaram


அரசுவா ; அரசர் தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசுவா. ஏழுய ரிராசகுஞ்சரமேல்... வந்தான் (பாரத. இந்திரப். 6). 1. State elephant; அரசர்தலைவன். இராசகுஞ்சரம் பிறந்திடும் (பாரத. சம்பவ. 13.) 2. King of kings;

Tamil Lexicon


irāca-kunjcaram
n. id.+.
1. State elephant;
அரசுவா. ஏழுய ரிராசகுஞ்சரமேல்... வந்தான் (பாரத. இந்திரப். 6).

2. King of kings;
அரசர்தலைவன். இராசகுஞ்சரம் பிறந்திடும் (பாரத. சம்பவ. 13.)

DSAL


இராசகுஞ்சரம் - ஒப்புமை - Similar