Tamil Dictionary 🔍

இரத்தபீனசம்

irathapeenasam


மூக்கிலிருந்து இரத்தம் காணும் நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூக்கிலிருந்து இரத்தங்காணும் நோய். (இங். வை. 175.) Bleeding from nose; epistaxis;

Tamil Lexicon


iratta-pīṉacam
n. id.+.
Bleeding from nose; epistaxis;
மூக்கிலிருந்து இரத்தங்காணும் நோய். (இங். வை. 175.)

DSAL


இரத்தபீனசம் - ஒப்புமை - Similar