Tamil Dictionary 🔍

இரத்தச்சுரப்பு

irathachurappu


இரத்த மிகுதி ; இரத்தவூறல் ; செருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தமிகுதி. 1. Fullness of blood; இரத்தவூறல். 2. Suffusion of blood from a bruise; செருக்கு. 3. Arrogance, haughtiness;

Tamil Lexicon


, ''s.'' Local inflam mation, இரத்தவூறல். 2. Fulness of blood, இரத்தப்பெருக்கு. 3. Suffusion of blood from a bruise, இரத்தச்செறிவு. 4. ''(fig.)'' Insolence, haughtiness, இரத்தக்கொழுப்பு.

Miron Winslow


iratta-c-curappu
n. id.+.
1. Fullness of blood;
இரத்தமிகுதி.

2. Suffusion of blood from a bruise;
இரத்தவூறல்.

3. Arrogance, haughtiness;
செருக்கு.

DSAL


இரத்தச்சுரப்பு - ஒப்புமை - Similar