Tamil Dictionary 🔍

இரத்தக்கனப்பு

irathakkanappu


இரத்தக் கொழுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தக்கொழுப்பு. (மூ.அ.) Fullness of blood;

Tamil Lexicon


, ''s.'' Obesity, a full or morbid state of the blood, plethora, இரத்தமீறுகை. 2. ''(fig.)'' Pride, arrogance, கருவம்.

Miron Winslow


iratta-k-kaṉappu
n. id.+ghana.
Fullness of blood;
இரத்தக்கொழுப்பு. (மூ.அ.)

DSAL


இரத்தக்கனப்பு - ஒப்புமை - Similar