Tamil Dictionary 🔍

இரத்தசாட்சி

irathasaatsi


சத்தியத்தின் பொருட்டுக் கொல்லப்படுகை ; சத்தியத்தின் பொருட்டுக் கொல்லப்படுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்தியத்தின் பொருட்டுக் கொல்லப்படுகை. Chr. 1. Martyrdom; சத்தியத்தின் பொருட்டுக் கொல்லப்படுபவன். Chr. 2. Martyr;

Tamil Lexicon


, ''s.'' Martyrdom. ''(Christian usage.)''

Miron Winslow


iratta-cāṭci
n. id.+.
1. Martyrdom;
சத்தியத்தின் பொருட்டுக் கொல்லப்படுகை. Chr.

2. Martyr;
சத்தியத்தின் பொருட்டுக் கொல்லப்படுபவன். Chr.

DSAL


இரத்தசாட்சி - ஒப்புமை - Similar