Tamil Dictionary 🔍

இரத்தக்கவிச்சு

irathakkavichu


உதிர நாற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதிரநாற்றம். (W.) Odour of blood;

Tamil Lexicon


இரத்தவெடில்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [vul.]'' Offensive smell of blood, இரத்தநாற்றம்.

Miron Winslow


iratta-k-kaviccu
n. id.+.
Odour of blood;
உதிரநாற்றம். (W.)

DSAL


இரத்தக்கவிச்சு - ஒப்புமை - Similar