இரணியகர்ப்பன்
iraniyakarppan
பொன்முட்டையிலிருந்து பிறந்தவன் , பிரமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரமன். (பிங்.) 1. Brahmā who was born from the golden egg; கடவுளுடைய அவசரங்களுளொன்று. (வேதா. சூ. 41.) 2. The Deity, regarded as holding in his stomach the whole universe;
Tamil Lexicon
iraṇiya-karppaṉ
n. id.+.
1. Brahmā who was born from the golden egg;
பிரமன். (பிங்.)
2. The Deity, regarded as holding in his stomach the whole universe;
கடவுளுடைய அவசரங்களுளொன்று. (வேதா. சூ. 41.)
DSAL