இரட்டுறக்காண்டல்
iratturakkaandal
ஐயக் காட்சி ; ஒன்றை இருவேறு பொருளாகப் பார்க்கும் பார்வை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐயக்காட்சி. திரியக்காண்டலும் இரட்டுறக்காண்டலும் தெளியக்காண்டலுமெனக் காட்சி மூவகைப்படும் (சி. போ. பா. 9, பக். 190). Indistinct perception; production of double images; problematical or hypothetical knowledge;
Tamil Lexicon
iraṭṭuṟa-k-kāṇṭal
n. இரண்டு+உறு-+.
Indistinct perception; production of double images; problematical or hypothetical knowledge;
ஐயக்காட்சி. திரியக்காண்டலும் இரட்டுறக்காண்டலும் தெளியக்காண்டலுமெனக் காட்சி மூவகைப்படும் (சி. போ. பா. 9, பக். 190).
DSAL