Tamil Dictionary 🔍

இரட்டல்

irattal


இரண்டாதல் ; அசைத்தல் ; மாறி மாறி ஒலித்தல் ; யாழ் நரம்போசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரட்டிக்கை. (நன். 136.) 1. Doubling; ஒலிக்கை. (பிங்.) 2. Sounding, roaring; யாழ்நரம்போசை. (பிங்.) 3. Sound of the strings of yāḻ;

Tamil Lexicon


iraṭṭal
n. இரட்டு-.
1. Doubling;
இரட்டிக்கை. (நன். 136.)

2. Sounding, roaring;
ஒலிக்கை. (பிங்.)

3. Sound of the strings of yāḻ;
யாழ்நரம்போசை. (பிங்.)

DSAL


இரட்டல் - ஒப்புமை - Similar