Tamil Dictionary 🔍

இரசனிமுகம்

irasanimukam


மாலை நேரத்தில் நேரும் பிரதோஷ காலம் ; சூரியன் மறைவிற்கு முன்னும் பின்னும் உள்ள மூன்றே முக்கால் நாழிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரதோஷகாலம். (வேதாரணியபு. பிரதக்.95, கீழ்க்குறிப்பு.) The period of 1 1/2 hours before and after sunset;

Tamil Lexicon


iracaṉi-mukam
n. rajanī-mukha.
The period of 1 1/2 hours before and after sunset;
பிரதோஷகாலம். (வேதாரணியபு. பிரதக்.95, கீழ்க்குறிப்பு.)

DSAL


இரசனிமுகம் - ஒப்புமை - Similar