இரக்கக்குறிப்பு
irakkakkurippu
ஒன்றன் துயரம் முதலியன கண்டு இரங்கிக் கூறும் மொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிதாபம் துயரம் இவைகளைக் குறிக்கும் மொழி. (சீவக. 295, உரை.) Interjection expressive of pity or of grief;
Tamil Lexicon
irakka-k-kuṟippu
n. இரக்கம்+.
Interjection expressive of pity or of grief;
பரிதாபம் துயரம் இவைகளைக் குறிக்கும் மொழி. (சீவக. 295, உரை.)
DSAL