Tamil Dictionary 🔍

இப்பிவெள்ளி

ippivelli


கிளிஞ்சிலை வெள்ளி என்றெண்ணும் மயக்கவுணர்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிளிஞ்சிலை வெள்ளியென்றெண்ணும் மயக்க வுணர்ச்சி. (சித்.சிகா.23. 5). Delusion of mistaking a brilliant shell for silver;

Tamil Lexicon


ippi-veḷḷi
n. id.+.
Delusion of mistaking a brilliant shell for silver;
கிளிஞ்சிலை வெள்ளியென்றெண்ணும் மயக்க வுணர்ச்சி. (சித்.சிகா.23. 5).

DSAL


இப்பிவெள்ளி - ஒப்புமை - Similar