இந்திராக்கம்
indhiraakkam
குதிரைச் செவியின் அடியில் காணப்படும் சுழிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரைச்செவியினடியிற் காணப்படுஞ் சுழிவகை. (சுக்கிரநீதி, 314.) A curl or mark found below the ears of horses;
Tamil Lexicon
intirākkam
n. indrākṣa.
A curl or mark found below the ears of horses;
குதிரைச்செவியினடியிற் காணப்படுஞ் சுழிவகை. (சுக்கிரநீதி, 314.)
DSAL