Tamil Dictionary 🔍

இந்திரவிழவு

indhiravilavu


இந்திரனுக்குச் சிறப்பு செய்யும் திருநாள் ; காவிரிபூம்பட்டினத்தில் முன்னாளில் நிகழ்ந்த ஒரு பெருவிழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரனைக்குறித்துச் செய்யும் ஓர் உற்சவம். (சிலப்.பதி.67). An ancient annual festival in honour of Indra held in the month of Cittirai by the Cōḻa kings in their capital city of Kāviri-p-pū-m-paṭṭiṉam;

Tamil Lexicon


intira-viḻavu
n. id.+.
An ancient annual festival in honour of Indra held in the month of Cittirai by the Cōḻa kings in their capital city of Kāviri-p-pū-m-paṭṭiṉam;
இந்திரனைக்குறித்துச் செய்யும் ஓர் உற்சவம். (சிலப்.பதி.67).

DSAL


இந்திரவிழவு - ஒப்புமை - Similar