Tamil Dictionary 🔍

இந்திரதிருவன்

indhirathiruvan


இந்திரனைப்போல் செல்வம் உடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரனைப்போற் செல்வமுடையவன். இந்திர திருவன் சென்றினி தேறலும் (மணி.19,116). Person of great affluence, having the wealth of Indra;

Tamil Lexicon


intira-tiruvaṉ
n. id.+ திரு.
Person of great affluence, having the wealth of Indra;
இந்திரனைப்போற் செல்வமுடையவன். இந்திர திருவன் சென்றினி தேறலும் (மணி.19,116).

DSAL


இந்திரதிருவன் - ஒப்புமை - Similar