இத்திஹாத்தான
ithihaathaana
ஏகோபித்த. இவ்விஷ்யத்தில் ஆலிம்களுக்குள் இத்திஹாத்தன அபிப்பிராயம் இருக்கிறது. MUham. Unanimous;
Tamil Lexicon
ittihāttāṉa
adj. Arab. ittihād+.
Unanimous;
ஏகோபித்த. இவ்விஷ்யத்தில் ஆலிம்களுக்குள் இத்திஹாத்தன அபிப்பிராயம் இருக்கிறது. MUham.
DSAL