Tamil Dictionary 🔍

இதிகாசம்

ithikaasam


பழங்காலத்துச் சரித்திரம் ; இராமாயண பாரதங்கள் போன்றவை ; ஐதிகப் பிரமாணம் ; அறிவு ; எடுத்துக்காட்டு ; மேற்கோள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐதிகப்பிரமாணம். 2. Tradition, which the Paurāṇikas recognize as a proof; பூர்வகாலத்துச் சரித்திரம். 1. Ancient epic, as the Rāmāyaṇa or the Mahabhārata; உதாரணம். (பிங்). 3. Example, illustration;

Tamil Lexicon


இதியாசம், s. ancient heroic history both moral and religious, பழங்கதை; 2. an example, an authority, உதாரணம்.

J.P. Fabricius Dictionary


சிவரகசியம், பாரதம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [itikācam] ''s.'' Ancient heroic his tory--a class of ancient books including the B'harata and Ramayana--one of the sixty-four கலைஞானம். Wils. p. 13. ITIHASA.

Miron Winslow


itikācam
n. itihāsa.
1. Ancient epic, as the Rāmāyaṇa or the Mahabhārata;
பூர்வகாலத்துச் சரித்திரம்.

2. Tradition, which the Paurāṇikas recognize as a proof;
ஐதிகப்பிரமாணம்.

3. Example, illustration;
உதாரணம். (பிங்).

DSAL


இதிகாசம் - ஒப்புமை - Similar