Tamil Dictionary 🔍

இதரேதராச்சிரயம்

itharaetharaachirayam


அன்னியோன்னியாச்சிரயம் , ஒன்றனை ஒன்று பற்றிநிற்றல் என்னும் குற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்னியோன்னியாச்சிரயம். (தொல்.விருத்.முதற்.பக்.50). Arguing in a circle with reference to two things; fallacy of mutual dependence;

Tamil Lexicon


itarētarāccirayam
n. id.+a-šraya. (Log.)
Arguing in a circle with reference to two things; fallacy of mutual dependence;
அன்னியோன்னியாச்சிரயம். (தொல்.விருத்.முதற்.பக்.50).

DSAL


இதரேதராச்சிரயம் - ஒப்புமை - Similar