இட்டிகைவாய்ச்சி
ittikaivaaichi
செங்கற்களை செதுக்கும் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செங்கற்களைச் செதுக்கும் ஆயுதம். (சீவக.2689, உரை). Chisel for cutting burned clay;
Tamil Lexicon
iṭṭikai-vāycci
n. id.+.
Chisel for cutting burned clay;
செங்கற்களைச் செதுக்கும் ஆயுதம். (சீவக.2689, உரை).
DSAL