இடத்தகைவு
idathakaivu
எதிர்வழக்காடுவோனைக் குறிப்பிட்ட இடம்விட்டுப் போகாமல் வழக்காடுவோன் அரசாணை சொல்லித் தடுக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரதிவாதியைக் குறிப்பிட்ட இடம் விட்டுப்போகாமல் வாதி அரசாணை சொல்லித் தடுக்கை. (சங்.அக). Prohibition by the complainant, in the name of the king, of a defendant's leaving a prescribed area;
Tamil Lexicon
iṭa-t-takaivu
n. id.+.
Prohibition by the complainant, in the name of the king, of a defendant's leaving a prescribed area;
பிரதிவாதியைக் குறிப்பிட்ட இடம் விட்டுப்போகாமல் வாதி அரசாணை சொல்லித் தடுக்கை. (சங்.அக).
DSAL